Friday, November 16, 2012

மெது சப்பாத்தி



தேவையான பொருட்கள்;:

கோதுமை மாவு
2 கப்;
தண்ணீர்;
1.5 கப்;
பொடி உப்பு
1 டேபிள் ஸ்பூன்;
எண்ணெய்
டேபிள் ஸ்பூன்

கலோரி அளவு:

சப்பாத்தி
73 கலோரி

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
45 கலோரி


கிடைக்கும்; அளவு:

சுமாரான அளவில் 12 முதல் 14 சாப்பாதிகள் கிடைக்கும்;.


செய்முறை:
  1. மாவுடன் உப்பைக் கலந்து ஒரு அகலமான கிண்ணத்தில் வைக்கவும்.
  2. அளந்த தண்ணீரில்  ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்;.
  3. குமிழிகள் வந்தவுடன் அதை மாவில் ஊற்றி தட்டையான கரண்டி மூலம் கலக்கவும். பின் சிறுது நேரம் முடிவைக்கவும்.
  4. மாவு லேசான சூடிலிருக்கும் போது கையில் எண்ணை தடவிக்கொண்டு மாவை பிசைய வேண்டும்.
  5. பின்பு சம அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.
  6. கொஞ்சம் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு மேலே தூவி மெல்லிய சப்பாத்தி பல செய்யவும்.
  7. தோசைக் கல்லை சூடாக்கி சப்பாத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
  8. சப்பாத்தி லேசாக பொங்கியவுடன் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
  9. அடுப்பில் இருந்து எடுத்தவுடன் சிறிது நெய் அல்லது எண்ணை தடவ வேண்டும்.
  10. நெய் தடவமலும் சப்பாத்தி பரிமாராலாம்.

No comments:

Post a Comment

Thanks

Read More...